மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெற்றி பயணம் பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்
முதலமைச்சர் அவர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது.
