ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

உதயேந்திரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சமையல் கூடம் அமைக்க வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு.

06 அக்டோபர் 2026 அண்ணாமலை. மோ 10 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
உதயேந்திரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சமையல் கூடம் அமைக்க வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு.
உதயேந்திரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சமையல் கூடம் அமைக்க வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு.
வாணியம்பாடி, அக்.6- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க போதிய சமையல் கூடம் இல்லாததால், புதிய சமையல் கூடம் அமைத்து தரக்கோரி பள்ளி நிர்வாகத்தினர், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. பாரூக் பாஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து உடனடியாக புதிய சமையல் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது பள்ளியின் தாளாளரும் பங்குத் தந்தையுமான அருட்பணி பி. அந்தோணி மாறன், பேரூராட்சி முன்னாள் தலைவரும் மன்ற உறுப்பினருமான ஆ. செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஒய். சதீஷ்குமார், ஆசிரியர் ஜான் பால் ஆகியோர் இருந்தனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்