சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

பசுமை திருப்பத்தூர் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மரம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நாடும் விழா.

01 அக்டோபர் 2026 தமிழ் டிஜிட்டல் மீடியா 19 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
பசுமை திருப்பத்தூர் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மரம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நாடும் விழா.
 
செப்.30- திருப்பத்தூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் நோக்கில், “பசுமை திருப்பத்தூர் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மரம்” என்ற பசுமை இயக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மற்றும் கல்லூரியின் இளைஞர் சமூக பொறுப்புணர்வு மற்றும் விரிவாக்கக் கல்வி மற்றும் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இயற்கை வளங்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது, அதிகரித்து வரும் வெப்பநிலையை குறைப்பது மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்குவது இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும் என தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதனை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்விடத்தை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்