ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்து 2 சவரன் தங்கச் சங்கிலி பறித்த வாலிபர் கைது!

21 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 66 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்து 2 சவரன் தங்கச் சங்கிலி பறித்த வாலிபர் கைது!

ஆம்பூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்து 2 சவரன் தங்கச் சங்கிலி பறித்த வாலிபர் கைது!

 

அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருமணமான 39 வயது பெண் ஒருவர், மோட்டுக்கொல்லை பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும், மோட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்த அஸ்வாக் (30) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக தொழிற்சாலையில் அனுமதி மோட்டுக்கொல்லை சாலை வழியாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அஸ்வாக், அந்தப் பெண்ணை வழிமறித்து, ஏன் தன்னிடம் சரியாகப் பேசுவதில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஸ்வாக், அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அஸ்வாக்கை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆம்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.இந்தச் சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்