சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் அதிருப்தி.

03 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 83 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
கந்திலி  வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் அதிருப்தி.

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் அதிருப்தி.

 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை பொதுக்கூட்டம் நடைபெற்றது,

 இந்த கூட்டத்தில் காக்காங்கரை பகுதியை சேர்ந்த கே என் சுரேஷ் குமார் இவர் சமூக ஆர்வலர் மற்றும் பாஜக நிர்வாகி ஆவார் இவர் தனது கிராமத்தில் பல்வேறு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை தங்களின் கிராம வளர்ச்சிக்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய வேண்டுமெனவும் மற்றும் தனது கிராம வளர்ச்சி அடைய 40 வகையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் சமூக ஆர்வலர் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மனுவாக அளித்துள்ளார் இதில் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். 

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்