ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் – 135 பயனாளிகளுக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்!

14 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 59 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
நாட்றம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் – 135 பயனாளிகளுக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்!

நாட்றம்பள்ளி அருகே மல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் – 135 பயனாளிகளுக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்!

 

அக்.14- திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமை வகித்தார்.

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி. ரமேஷ் முன்னிலை வகித்தார்.

முகாமில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

முகாமில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா, வருவாய்த் துறை சான்றிதழ்கள், இயற்கை மரண நிவாரண உதவி, மகளிர் நலத்திட்ட உதவிகள், தொழிலாளர் நலத்துறை உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 370 கோரிக்கை மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செள. தமிழரசி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்