செவ்வாய், 03 November 2026
⚡ சமீபத்திய
ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது!
மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு!

03 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 15 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு!

ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு!

 

விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா – புத்தாடைகள், பலகாரங்கள் வழங்கி சிறப்பு.

 

நவ.2- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனர் கோ. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பவள விழா, பிரதமராக 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் விழா மற்றும் தீபாவளிப் பெருவிழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

 

இதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் நகராட்சியில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பலகாரங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தவத்திரு சாக்த ஸ்ரீ வாராஹிதாசர் குருஜி, தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டிப் பேசினார். மேலும், மத்திய அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் உரையாற்றினார்.

 

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சத்யநாராயணன், பாஜக நிர்வாகி சிவப்பிரகாசம், ஓம் சக்தி பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்