ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம்
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை.

25 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 30 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!  இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை.

வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!

 

இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை.

 

வாணியம்பாடி, அக்.25- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில், இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மவுலவி முஹம்மத் ஹனீப் தலைமை வகித்தார். இசுலாமியா கல்லூரி பேராசிரியர் முனைவர் அபூபக்கர் சித்திக், நிசார் அஹ்மத் இக்பால், மையத்தின் பொறுப்பாளர் பி. ஷபீக் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஹம்மத் அலி ஜமாலி அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசுலாமியா கல்லூரியின் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் சிவராஜி கலந்து கொண்டு,இறைவனை நோக்கி மனிதனின் பயணம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசுலாமியா தகவல் மைய நிர்வாகி அஸ்லம் கான் நன்றி கூறினார்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்