வெள்ளி, 06 November 2026
⚡ சமீபத்திய
ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

06 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 36 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

 

நவ.5- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலை நுழைவுவாயில் அமைக்கும் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஓசூர் அருகே வேடர்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நுழைவுவாயில் அமைக்கும் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

 

அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் ஆர்ச் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

 

இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

தனியார் தொழிற்சாலையில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கட்டுமானப் பணிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வியையும் இந்த விபத்து எழுப்பியுள்ளது.

 

கட்டிட அனுமதி, கட்டுமானத் தரம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

 

தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்