சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் வெப்பத்தால் மயங்கி விழுந்த அரிய வகை பாறை ஆந்தை – இயற்கை ஆர்வலர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

13 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 78 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடியில் வெப்பத்தால் மயங்கி விழுந்த அரிய வகை பாறை ஆந்தை – இயற்கை ஆர்வலர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

வாணியம்பாடியில் வெப்பத்தால் மயங்கி விழுந்த அறிய வகை பாறை ஆந்தை – இயற்கை ஆர்வலர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

 

வாணியம்பாடி, அக்.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள இஸ்லாமியா கல்லூரி அருகே, அதிக வெப்பம் காரணமாக பாறை ஆந்தை ஒன்று மயங்கி கீழே விழுந்து கிடந்தது.

 

இதனைப் பார்த்த இயற்கை ஆர்வலர்கள் வடிவேல் சுப்பிரமணியம், சேதுராமன், லட்சுமணன், ரவீந்திரன் மற்றும் அருள்கணேஷ் ஆகியோர் உடனடியாக ஆந்தையை மீட்டு, தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாகப் பராமரித்தனர்.

 

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வாணியம்பாடி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஆந்தையைப் பெற்றுக்கொண்டு முதலுதவி அளித்து, மீண்டும் வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

அதிகரித்து வரும் வெப்பத்தால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படும் சூழலில், உரிய நேரத்தில் ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இயற்கை ஆர்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்