மாவட்ட செய்திகள்
ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
ஆந்திர வனப்பகுதியில் கணவனை கொலை செய்து புதைத்த வழக்கில் மனைவி மற்றும் அவரது கள்ள காதலன் கைது.
வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம் குரிசலாப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரம்பூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரை கடந்த 01.10.2026 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் கங்குந்தி வனப்பகுதியில் கொடூரமாக கொலை செய்து புதைத்த வழக்கில் மனைவி லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆந்திர மாநிலம் கங்குந்தி பகுதியை சேர்ந்த பிரபுதேவா ஆகியோர் கைது. குப்பம் போலீசார் நடவடிக்கை.
