சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.5.61 கோடி மதிப்பீட்டில் 8 வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்தி தொடங்கி வைத்தனர்.

15 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 89 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.5.61 கோடி மதிப்பீட்டில் 8 வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்தி தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.5.61 கோடி மதிப்பீட்டில் 8 வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்தி தொடங்கி வைத்தனர்.

 

வாணியம்பாடி, அக்.15- திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.5 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 8் வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன், மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்.திருப்தி ஆகியோர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர்.

 

இதில், கந்திலி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காலை உணவுத் திட்டக் கட்டடம், நியாய விலைக் கடைக் கட்டடம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, உயர்மட்டப் பாலம், அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், காக்கங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தையும் திறந்து வைத்து மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்