ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ‘மகிழ்ச்சி’ திட்டம் தொடக்கம் – எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே நடவடிக்கை

16 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 24 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ‘மகிழ்ச்சி’ திட்டம் தொடக்கம் – எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ‘மகிழ்ச்சி’ திட்டம் – எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தொடங்கி வைத்தார்

 

அக்.16- திருப்பத்தூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மனநலம் மற்றும் குடும்ப நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ‘மகிழ்ச்சி’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

இத்திட்டத்தின் மூலம் மன அழுத்தம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் காவலர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் மற்றும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 

காவலர்கள் தங்களது பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு, மனநலத்துடன் பணியாற்றுவதற்கும், அவர்களின் குடும்ப நலனைப் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

 

காவலர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், அவர்களின் மனநலத்தைப் பேணுவதுடன், பணித்திறனை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்