செவ்வாய், 27 October 2026
⚡ சமீபத்திய
கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை.
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி!

27 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 26 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி!

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து! நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்டோபர் -26.10.2026

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் டோல்கேட் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மோதிய வேகத்தில் தீப்பிடித்த பைக்குகள்!கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் இன்று காலை சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதலின் தாக்கத்தில் வாகனங்களில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தீ வேகமாகப் பரவியதில் இரண்டு பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன.இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த விபத்தில் வேலு (27), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி (30) ஆகிய இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மற்றொருவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவ இடத்திற்கு விரைந்த மத்தூர் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிவேகம் உயிரைப் பறிக்கும்!

சாலை விதிகளைப் பின்பற்றுங்கள். பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள்!

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்