செவ்வாய், 27 October 2026
⚡ சமீபத்திய
கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை.
மாவட்ட செய்திகள், தகவல்கள்

வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு

27 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 7 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு

வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை!

 

வாணியம்பாடி, அக்.27- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.இதன்படி, வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.அதேபோல், வெள்ளக்குட்டை, கொணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங்காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ். புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.மேலும், புத்துக்கோயில், பெத்தகல்லுப்பள்ளி, பெரியமோட்டூர், சுகர்மில், கேத்தாண்டப்பட்டி, கொடையாஞ்சி, ஜங்கலாபுரம், மல்லகுண்டா, தாசரியப்பனூர், ஆத்தூர்குப்பம், தெக்குப்பட்டு, வடக்குப்பட்டு, எக்லாஸ்புரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.இதுதவிர, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரப்பாண்டகுப்பம், மல்லங்குப்பம், ஆவாரங்குப்பம், நாராயணபுரம், பள்ளத்தூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.எனவே, பொதுமக்கள் மின்தடை ஏற்படுவதற்கு முன்பாகத் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு மின்வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்