ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
விளையாட்டு, மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யாஷினி ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை!

13 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 85 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யாஷினி ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யாஷினி ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை!

 

அக்.13- திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யாஷினி, சர்வதேச அளவிலான ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

ரஷ்யாவின் துலா நகரில் உள்ள ஷக்தர் பார்க் ஹோட்டலில், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 20-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் நடைபெற்றது.

 

இதில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற திருப்பத்தூர் நகரப் பகுதியைச் சேர்ந்த WCM (Woman Candidate Master) பட்டம் பெற்ற மாணவி யாஷினி, சிறப்பாக விளையாடி 2 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று இந்தியாவிற்கும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாணவி யாஷினி மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் நேரில் சந்தித்து, தான் வென்ற பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

 

அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமாரி உடனிருந்தார்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்