சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையினர் சிறப்பு நடை ரோந்து – கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

22 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 56 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையினர் சிறப்பு நடை ரோந்து – கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையினர் சிறப்பு நடை ரோந்து – கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!

 

அக்.22- திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக கல்கோவில் மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர்.

 

மேலும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

 

கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்