வெள்ளி, 06 November 2026
⚡ சமீபத்திய
வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்!

05 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 44 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்!

வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் உயிரிழப்பு – பெண் படுகாயம்!

 

வாணியம்பாடி, நவ.5- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழப்பு. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

வாணியம்பாடி அடுத்த பரவக்குட்டை அருகே கரிகாலன்கொட்டை பகுதியில், காப்புக்காட்டையொட்டிய விவசாய நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் நேற்று தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது அப்பகுதியில் கனமழை பெய்த நிலையில், திடீரென இடி, மின்னல் தாக்கியுள்ளது. இதில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

மேலும், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த லட்சுமி படுகாயமடைந்தார்.

 

தகவலறிந்து சம்பவ வந்த அவரது உறவினர்கள், லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடி, மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் 7 ஆடுகள் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்