திங்கள், 02 November 2026
⚡ சமீபத்திய
வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது! வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது! திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது! வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது! திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு!

02 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 20 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு!

வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு!

 

இறந்த உறவினர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்களால் அலங்கரித்து அஞ்சலி.

 

வாணியம்பாடி, நவ.2- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூய நெஞ்ச ஆண்டவர் ஆலய கல்லறைத் தோட்டத்தில், அனைத்து ஆன்மாக்களின் நாளான கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 

இதையொட்டி, கல்லறைத் தோட்டத்தில் உள்ள தங்களது இறந்த உறவினர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, புதிய வண்ணங்கள் தீட்டி அலங்கரித்தனர்.தொடர்ந்து, மாலையில் பங்குத்தந்தை அந்தோணிமாறன் தலைமையில், அருட்தந்தையர்கள் ஞானசேகர், அல்போன்ஸ், டெல்சன் ஆகியோர் இணைந்து நடத்திய பாடற்திருப்பலியும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.இதில், இறந்துபோன தங்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும், அவர்களது கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர்.இதேபோல், வாணியம்பாடி கோணாமேடு சகாயமாதா ஆலய கல்லறைத் தோட்டத்திலும் கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாள் வழிபாடு நடத்தினர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்