புதன், 04 November 2026
⚡ சமீபத்திய
பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு
மாவட்ட செய்திகள்

பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

04 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 28 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு!

 

ஈரோடு-நவ.3 – ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுத் திரும்பிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

கோவை வழியாகச் சென்ற முதலமைச்சர், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் காவல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள் மற்றும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், காவல் நிலையத்திற்கே நேரடியாகச் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தியது காவல்துறையினர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்