மாவட்ட செய்திகள்
தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
தாமலேரிமுத்தூர் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
ஜோலார்பேட்டை- நவ.1- திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் அருகே ரயில் பாதையில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
