ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள், மாநிலம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் கடலோர காவல் துறை சார்பில் கடலில் குளிக்க தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

07 அக்டோபர் 2026 அண்ணாமலை. மோ 19 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில்  கடலோர காவல் துறை சார்பில் கடலில் குளிக்க தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

 

விழுப்புரம் மாவட்டம் - அக்டோபர்-7

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில்  கடலோர காவல் துறை சார்பில் கடலில் குளிக்க தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.


புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் தந்தியான்குப்பம், பெரிய முதலியார்சாவடி மற்றும் பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக விடுமுறை நாட்களில் கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள், உயிருக்கு அஞ்சாமல் கடலில் இறங்கி உல்லாச குளியலில் ஈடுபடும் போது, ராட்சத அலையில் இழுத்து செல்லப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதில் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், புதுக்குப்பம் கடலோர காவல் துறை சார்பில், கோட்டக்குப்பம் அடுத்த தந்திரான்குப்பம், பெரிய முதலியார்சாவடி மற்றும் பொம்மையார்பாளையம் பகுதியில், கடலில் இறங்கி குளிக்க தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கும் நிகழ்வு நடந்தது. கடலோர காவல் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு, அப்போது கடலில் குளிக்க சுற்றுலாப்பயணிகளை அறிவுரை வழங்கி, கடலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்