வெள்ளி, 30 October 2026
⚡ சமீபத்திய
ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு
மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை.

30 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 27 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை.

ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை.

 

ஆம்பூர்- அக்.29- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், கமல் என்பவருக்குச் சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேலூர் சரக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஆம்பூர் டி.எஸ்.பி. நாகலிங்கம் தலைமையில், வேலூர் சரக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் இலியாஸ்கான், ரவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்கு 100 அட்டைப் பெட்டிகளில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிவகாசி பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக ஆம்பூர் பைபாஸ் சாலை, விவேகானந்தர் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றிப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து காவல்துறையினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்