வியாழன், 29 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

29 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 0 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

 

அக்.29- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) ஆகிய திட்டங்களின் கீழ், 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் வழங்கினார்.

மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்தும், அவற்றின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர், வங்கி அதிகாரிகள், தொழில்முனைவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்